Category: கவிதைகள்
-
காதலிக்காக காத்திருக்கும் போது நடந்த விபத்து
ஆறுதல் வார்த்தைகளோ அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை. போய் விடு.
-
கரிய வெயிலாய் இருட்டு
ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க, அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க, செயலிழந்த கால்களை இழுத்தபடி தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
-
மொட்டை மாடியில் உலாவுபவர்கள்
மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.
-
22 ஆண்டுகளாக ஒரே அறையில்
சமீபத்தில் தான் கற்று கொண்டேன், இந்த அறையில் என்னோடு வசிக்கும் சிறுசிறு உயிரினங்களின் மொழியை.
-
ஒரு வினாடியில் அழியும் கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்
கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை. எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால் இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.
-
நட்பு தொலைந்த வனம்
கானல் நீராய் உறவுகளை பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள் காற்றோடு மறைந்து போகும் பொழுதில்
-
தூக்கத்தில் வாழ்பவர்கள்
இல்லாத காருக்கு கட்டிய இடத்தில் ஒரு கிழவி வைத்திருக்கிறாள் 300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.
-
அழிவே ஆனந்தம்
காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி சுற்றி கொண்டிருக்கிறேன் நான். புழுக்கள் நெளிகின்றன என் விரல்களுக்கு இடையே.