Tag: tamil poem
-
மரணத்தைக் கணித்தவன்
தன் மரணம் நிகழுமிடம் அறிந்தான். நிகழும் விதம் தெரியும். இரண்டு நிமிடத்திலா? இரண்டு வருடங்களிலா? எப்போது என தெரியவில்லை!
-
காட்சி
மனதிற்குள் ஒரு காட்சி உருவானது. …உருவாக்கினேன். அறை. …நெடிய அறை. எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது….
-
பாலை என்றால் வெறுமை
புல் பூண்டற்ற பாலையில் திசைகளற்ற அந்தச் சமவெளியில் நடந்து கொண்டே இருக்கிறேன் நகர மறுக்கும் நிலம் மீது.
-
மூளையைச் சாப்பிட முயல்கிறது
அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை .
-
ஓர் அரக்கன்
ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான். அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.
-
என்னுள் ஒரு குரல்
என்னுள் ஒரு குரல் எப்போதும்! யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்! சில சமயம் இரண்டாவது குரலொன்று!
-
ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்
மின்சாரம் இல்லை வழக்கம் போல. காற்றே இல்லாதது போலிருக்கிறது இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள். ஆங்காங்கே பேட்டரி விளக்குகள் மங்கலாய் எரிந்தபடி.