
பாலை என்றால் வெறுமை
புல் பூண்டற்ற பாலையில்
திசைகளற்ற அந்தச் சமவெளியில்
நடந்து கொண்டே இருக்கிறேன்
நகர மறுக்கும் நிலம் மீது. … ...தொடர்ந்து வாசியுங்கள்

மூளையைச் சாப்பிட முயல்கிறது
அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.
அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசியுங்கள்

என் கண்களை உற்று பார்த்து
என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசியுங்கள்

ஓர் அரக்கன்
ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்

என்னுள் ஒரு குரல்
என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசியுங்கள்

கூனிக் குறுகு
வெளுத்த இரவு.
நான் பதுங்கியிருக்கவில்லை;
ஒளிந்திருக்கவில்லை;
நின்று கொண்டிருக்கிறேன். ...தொடர்ந்து வாசியுங்கள்

ஒலிகளுக்கு இடையிடையே மௌனம்
மின்சாரம் இல்லை
வழக்கம் போல.
காற்றே இல்லாதது போலிருக்கிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.
ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
மங்கலாய் எரிந்தபடி. ...தொடர்ந்து வாசியுங்கள்

மரத்தில் கட்டப்பட்ட திருடன்
பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.
மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும். ...தொடர்ந்து வாசியுங்கள்

சிலுவை
பாரம் தரும் வலி.
கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம். ...தொடர்ந்து வாசியுங்கள்