அரியணையில் அமர்ந்திருந்த அரசர் பிளேட்டோ
அறுந்த காதினைப் பார்த்து சினந்தபடி
அம்பலத்தில் செங்கோலிட்டு வழங்கினார் தீர்ப்பை.
ஞானமற்ற ஓவியமும் கவிதையும் உணர்ச்சிகளைப்
பிரதியெடுக்கும் இரண்டாம்கட்ட நகல்கள் மட்டுமே.
கலைஞர்களைக் கடத்துங்கள் நாட்டை விட்டே.

Leave a Reply