வலியே வலியை மறக்க வைக்குமளவு

வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.


Comments
3 responses to “வலியே வலியை மறக்க வைக்குமளவு”
 1. சுமன் கவி Avatar
  சுமன் கவி

  இந்தக் கவிதையை நீங்க வாசிக்கச் சொன்னப்ப எனக்குத் தோணின வரிகள் இவை

  கை முறிந்த வலிதான்
  விரல் முறிந்த வலிக்கு
  நிவாரணி

  1. 🙂 🙂 🙂

 2. ragupathi Avatar
  ragupathi

  சிறு துளி நம்பிக்கையால் மலையளவு வலியும் ,துயரமும் தள்ளி நிற்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.