Category: கவிதைகள்
-
ஆயிரம் முட்களாய் குளிர்
ஆயிரம் முட்களாய் குளிர். சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
-
எங்கெங்கும் பெண்களின் உடல்கள்
தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை! நீண்டவை! குறுகியவை! சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்! ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
-
மன்றாடும் கண்களை தவிர்!
எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும் இன்று மீண்டும் அந்த விழிகளை பார்த்து விட்டேன். சுயத்தை மறந்து தரையோடு தரையாய் கரைந்தாற் போல பரிதவிப்பு.
-
ஆதியில் ஒன்றுமே இல்லை
ஒரு பாம்பு நெளிவது போல எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது. ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
-
பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை
இது என் வீடுமில்லை. இங்கு இதற்கு முன் வந்ததாய் ஞாபகமும் இல்லை.
-
ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?
புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.
-
ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி
பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது. சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள். பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.
-
வாழ்வின் கடைசி நாள்
இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள் அந்த நகரத்தில் கை மாற வேண்டும். இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
-
எனது அறையில் வசிக்கும் பாம்பு
கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது அதை பார்த்து கொள்கிறேன்.
-
அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே அக்கறை எதுவும் கிடையாது
நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல. நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல. நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.