பிரபஞ்சத்தில் நான்

பிரபஞ்ச பெருங்கடலில்
சிறு துளி நான்!
பிரபஞ்ச சிறு துளியில் 
பெருங்கடல் நான்!