குவாண்டம் தற்கொலை
அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன்.
நீ கதவு திறக்கும் வரை 
உயிரோடு இருப்பேன்.
திறக்காவிடில்
நான் சிரஞ்சீவி.

Comments
One response to “குவாண்டம் தற்கொலை”
  1. T.Sivakkumar Avatar
    T.Sivakkumar

    Super sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.