சாலை

 வளைந்து வளைந்து சென்றாலும்
 எல்லா சாலைகளும்
 நேர் கோட்டில் பயணிப்பவையே!