புரியாது

என் கவிதை புரியவில்லை என
தொலைபேசியிடும் நண்பர்களே
உங்களையும்
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது 
நான் புகார் சொன்னது உண்டா?