வெறுமை

பாலை என்றால் வெறுமை

புல் பூண்டற்ற பாலையில்

திசைகளற்ற அந்தச் சமவெளியில்

நடந்து கொண்டே இருக்கிறேன்

நகர மறுக்கும் நிலம் மீது.