முள்

முட்கள் முளைப்பது

முள்செடிக்கும் வலிக்கும் என்பது

என் உடலில் முட்கள் முளைத்த போது தான்

புரிந்தது.

முட்செடியாய் இருப்பது

அதற்கு விருப்பமில்லை என்பதும்.