காலமும் தூரமும்

என் தெரு
விரியும் சுருங்கும்
என் மனநிலைக்கு ஏற்ப.

வீட்டு கடிகாரம்
முள் வேகத்தை
குறைக்கும் கூட்டும்
என் முகத்தைப் பார்த்து.

என்னுள்
காலமும் தூரமும்.


Comments
4 responses to “காலமும் தூரமும்”
  1. திண்டுக்கல் தனபாலன் Avatar
    திண்டுக்கல் தனபாலன்

    அருமை… ரசித்தேன்…

  2. Nice one

  3. அழ பகீரதன் Avatar
    அழ பகீரதன்

    நன்று

  4. ராஜா Avatar
    ராஜா

    நிஜமாகவே நல்லா இருக்கு சாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.