ஒரு மழைத்துளி
காற்றின் அலைகளை மீறி
கம்பியாய் தடமிழுத்து
குழியில் திரண்டு நின்ற நீரில்
விழுந்து
மேற்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கி
கீழ்நோக்கி பாய்ந்து
சற்று கலைந்து
கலந்தது.
நன்றி
ஓவியம்: சிகப்பு முத்தம்
ஓவியர்: ஐமெரிக் நோவா
ஒரு மழைத்துளி
காற்றின் அலைகளை மீறி
கம்பியாய் தடமிழுத்து
குழியில் திரண்டு நின்ற நீரில்
விழுந்து
மேற்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கி
கீழ்நோக்கி பாய்ந்து
சற்று கலைந்து
கலந்தது.
நன்றி
ஓவியம்: சிகப்பு முத்தம்
ஓவியர்: ஐமெரிக் நோவா
where u get this words U R Observation about rain good
தமிழின் மிகச்சிறந்த எரோட்டிக் கவிதைகளில் இது ஒன்று.
அடடே! ரொம்ப சந்தோஷம்! என் கவிதை உங்களுக்குப் பிடித்து இருக்கிறது என்பதே எனக்கு மகிழ்ச்சி தான்.
Leave a Reply