அடிமைச்சுகம்

அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
வேலைகளை ஏவலாம்.
கோபத்தைக் கொட்டலாம்.
அடிக்க கூட செய்யலாம்.
வல்லுறவு கொள்ளலாம்.
நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

“மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.