முரண்

உன்னையும் என்னையும் பிரிப்பதாய்

நான் நினைத்த சுவர்கள் தாம்

இன்று நம்மிருவருக்கும் பொது.