Tag: tamil poetry

  • சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?

    ஷோரூமில் பார்ப்பதற்கும் வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும் சட்டைகள் வித்தியாசமாக தான் காட்சியளிக்கின்றன.

  • கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை

    நான் அழ வேண்டிய தருணங்களில் அழுவதில்லை. சாவு வீடுகளில் கூட. என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக சட்டென அழுகை வருகிறது.

  • காலமும் தூரமும்

    என் தெரு விரியும் சுருங்கும் என் மனநிலைக்கு ஏற்ப. வீட்டு கடிகாரம் முள் வேகத்தை

  • என் வாழ்க்கை

    ஓர் அசைப்படம் அந்தப் பெரிய கட்டிடத்தின் சுவரில் சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால். நானே இருவராய் அதை கவனித்தபடி.

  • முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்

    முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்

    ஒரு மழைத்துளி காற்றின் அலைகளை மீறி கம்பியாய் தடமிழுத்து குழியில் திரண்டு நின்ற நீரில் விழுந்து

  • பை முழுக்க சாவிகள்

    பை முழுக்க சாவிகள்

    மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு நீங்கள் என்றாவது போயிருந்தால் அவனைப் பார்த்திருப்பீர்கள். புழுதி பறக்கும் சாலையோரம் தன் பை முழுக்க சாவிகளோடு ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு தன் வாழ்வைச் சுமையென சுமந்து நடந்து கொண்டிருப்பான்.

  • காமம்

    பருகினால் மதுவின் சுவை. கால் வைத்து இறங்கினால் நீருக்கடியில் மலை உயர ஆழம்.

  • வலியே வலியை மறக்க வைக்குமளவு

    வலியே வலியை மறக்க வைக்குமளவு அடிக்கப்பட்டு உள்ளெல்லாம் சிதைந்து நாளெல்லாம் மரணத்தை வேண்டி நிற்கும்

  • பிரபஞ்சம் நானே

    காற்றில் சலசலக்கும் மரம் சலசலப்பை உண்டாக்குகிறது என்னுள். இலைகளின் மீட்டலை உணர்கிறேன் நரம்புகளில்.

  • ரா வெக்கை

    இரவு விளக்கு சுவரெல்லாம் ஊர்ந்து புது புது ஓவியங்களைத் தீட்டி காட்டுகிறது.