Tag: tamil poetry

  • ஊர் காவல்தெய்வம்

    ஊர் காவல்தெய்வம்

    இந்த ஊரின் காவல் தெய்வமே! இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே! அந்தக் தவறைச் செய்தது நானே! அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

  • வெண் மஞ்சள்

    வெண் மஞ்சள்

    தெரு ஒன்று கட்டிடங்களின் காலடியில். விறுவிறுவென நடந்தபடி இருக்கிறார்கள் மனிதர்கள் எதையோ யோசித்தபடி …

  • கவிதை

    கவிதை

    பாதி எழுதி வைத்து விட்டு போகும் கவிதையின் மிச்ச வரிகள் நான் திரும்பி வருகையில் நிரம்பி இருக்கும்.

  • எப்போதும்

    எப்போதும்

    ஒரு கோப்பை தேநீர், துளிர்த்து தொடங்கும் காமம், வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள், என்றோ வாய்க்கிற மாடி தருணம்,

  • அட போங்க!

    உங்கள் கண்காணிப்பில் நல்ல மனிதனாக வாழ்வதை விட சுதந்திரமாக கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்! அட போங்க அப்பால!

  • கவிதை என்பது

    கவிதை என்பது கவிதை புத்தகங்களில் மட்டும்; ஓவியம் என்பது கலைக்கூடங்களில் மட்டும்

  • கால்கள் சொல்லும் கதைகள்

    நடுங்கும் மெலிந்த கால்களில் எப்போதும் கொலுசுவின் பல்வரிசையில் பொய் முத்துகள் சில காணாமல் போயிருக்கும்.

  • தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல்

    எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் சாலைக்கு அப்பால் சுவரில் பிரகாசிக்கும் ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின் சினிமா போஸ்டர்.

  • புகையால் ஆன பாதை

    ஓடி கொண்டிருக்கிறேன் தூரத்தில் மரங்களால் ஆன குகைக்குள் தார் சாலையில் பயணிக்கும் பேருந்தினை நோக்கி.

  • முள்

    முட்கள் முளைப்பது முள்செடிக்கும் வலிக்கும் என்பது என் உடலில் முட்கள் முளைத்த போது தான் புரிந்தது. முட்செடியாய் இருப்பது அதற்கு விருப்பமில்லை என்பதும்.