Category: கவிதைகள்
-
வேட்டையாடு விளையாடு
அது ஒரு விளையாட்டு. ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி. எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.
-
பயம்
இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்! நடுவில் நெருப்பு வளர்த்து பெருகுது சத்தம்! யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள் தீக்குண்டத்தில்!
-
இருளில் ஒரு வெளிச்சம்
இருளிலே இருளோடு இருளாய் இருந்தான். அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.
-
இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்
களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள் கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள் மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள் களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும், துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்
-
பயம் உருவமாகும் போது
இந்தக் கணம். இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.
-
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான். சடசடவென பெய்யும் மழையில் உடல் எங்கும் உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம். கைகளில் மட்டுமே நீர். எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.
-
பாபநாசம்
நெரிசல் மிகுந்த டீக்கடையோரம் கால்களை பார்த்தவாறு ஒரு மூலையில் அமர்ந்து பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.
-
அவளை முத்தமிடுவது போல என்னையும்
என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை. இமை மூடுவதும் இல்லை. அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன்.
-
ஒரு பைத்தியக்காரன் என்னை பின்தொடர்கிறான்
முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன். நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன். நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும் வெண் கண்ணாடியுமாய் அவன் அழகானவனாய் இருந்தான்.
-
இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்
பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள். சேதங்களுக்கு இடையே உடைந்த கால்களாலான கட்டிலில் படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி. கையில் ரத்தக்கறையோடு தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.