மனமும் நிஜமும்
மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.
மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம். ...தொடர்ந்து வாசிக்க ...
நிறைந்த பேச்சு
மிகவும் சாதாரண உரையாடல் தாம்.
பரஸ்பர நலம் விசாரிப்பு.
பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல். ...தொடர்ந்து வாசிக்க ...
பிரதி
மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்
நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்
கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம். ...தொடர்ந்து வாசிக்க ...
மழை கட்டிய சுவர்
அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.
நம் இருவருக்குமிடையே
மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை. ...தொடர்ந்து வாசிக்க ...