Tag: tamil poetry

  • ஓரினமாதல்

    என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் மரத்தின் மீது எறிந்துச் சென்ற கருநீல நெடிய வயர் ஒன்று மரத்தோடுப் பிணைந்து தண்டோடுச் சுற்றி பட்டைகளோடுக் கலந்து பழுப்பாகி போனது. இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில் அந்த வயரினுள் இருந்து முளைத்தது ஓர் இலை.

  • மரணத்தைக் கணித்தவன்

    மரணத்தைக் கணித்தவன்

    தன் மரணம் நிகழுமிடம் அறிந்தான். நிகழும் விதம் தெரியும். இரண்டு நிமிடத்திலா? இரண்டு வருடங்களிலா? எப்போது என தெரியவில்லை!

  • காட்சி

    மனதிற்குள் ஒரு காட்சி உருவானது. …உருவாக்கினேன். அறை. …நெடிய அறை. எதிர்பக்க சுவர் விலகி செல்கிறது….

  • பாலை என்றால் வெறுமை

    புல் பூண்டற்ற பாலையில் திசைகளற்ற அந்தச் சமவெளியில் நடந்து கொண்டே இருக்கிறேன் நகர மறுக்கும் நிலம் மீது.

  • மூளையைச் சாப்பிட முயல்கிறது

    அது என் மூளையைச் சாப்பிட முயல்கிறது. அதை என்னால் உணர முடியும். அதன் சாத்தான் தன்மையை .

  • என் கண்களை உற்று பார்த்து

    என் கண்களை உற்று பார்த்து

    என் கண்களை உற்று பார்த்து நீ பேசியது… சுவரேறிய பல்லி என்னைப் பார்த்த போது

  • ஓர் அரக்கன்

    ஓர் அரக்கன்

    ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான். அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.

  • என்னுள் ஒரு குரல்

    என்னுள் ஒரு குரல்

    என்னுள் ஒரு குரல் எப்போதும்! யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்! சில சமயம் இரண்டாவது குரலொன்று!

  • குருடு

    குருடு

    சூரியன் நமக்கு ஒளி தருகிறது என்கிறோம். அது நம்மைக் குருடாக்கிறது.

  • கூனிக் குறுகு

    கூனிக் குறுகு

    வெளுத்த இரவு. நான் பதுங்கியிருக்கவில்லை; ஒளிந்திருக்கவில்லை; நின்று கொண்டிருக்கிறேன்.