Tag: கவிதை
-
நட்பு தொலைந்த வனம்
கானல் நீராய் உறவுகளை பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள் காற்றோடு மறைந்து போகும் பொழுதில்
-
தூக்கத்தில் வாழ்பவர்கள்
இல்லாத காருக்கு கட்டிய இடத்தில் ஒரு கிழவி வைத்திருக்கிறாள் 300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.
-
அழிவே ஆனந்தம்
காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி சுற்றி கொண்டிருக்கிறேன் நான். புழுக்கள் நெளிகின்றன என் விரல்களுக்கு இடையே.
-
எல்லா பாதைகளும் சேருமிடம் ஒன்று தான்
மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில் இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன். எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?
-
வெக்கையடிக்கும் அறையின் ஜன்னல்
வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை. அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.
-
கடைசியாக நட்சத்திரங்களை ரசித்தது எப்போது?
பறப்பதாய் கனவு கண்டது எப்போது? ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது?
-
நிறைந்த பேச்சு
மிகவும் சாதாரண உரையாடல் தாம். பரஸ்பர நலம் விசாரிப்பு. பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.