Tag: கவிதை
-
வாழ்வின் கடைசி நாள்
இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள் அந்த நகரத்தில் கை மாற வேண்டும். இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
-
எனது அறையில் வசிக்கும் பாம்பு
கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது அதை பார்த்து கொள்கிறேன்.
-
அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே அக்கறை எதுவும் கிடையாது
நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல. நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல. நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
-
முப்பது வருடங்களாக முடிவுறாத தேடல்
கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி. அந்த வலியோடு தான் தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.
-
விழிப்பே இல்லாத கனவு
தினமும் காலையில் கண் விழித்தவுடன் இன்றாவது மேகங்களின் போராட்டம் முடிவிற்கு வந்து விட்டதா என்கிற ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து பார்க்க தொடங்கினேன்.
-
தற்கொலை மேம்பாலம்
இது தற்கொலை மேம்பாலம். யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று தற்கொலை செய்து கொள்ளலாம்.
-
உன்னை போலவே ஒருவன்
அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில் ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன் எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.
-
இந்த போரில் யாருக்கும் வெற்றியில்லை
மாயஜால மந்திரவாதிகளும், சூன்யக்காரிகளும், வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும், தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
-
குற்றவுணர்வின் கண்கள்
ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர். போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை. காகிதம் தான்.
-
தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.