
வெக்கையுறவு
ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.
அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...
வார்த்தைகளை திருடிச் சென்றவன்
சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்
இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்
அதனை திறந்து பார்ப்பான். ...தொடர்ந்து வாசிக்க ...

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை
இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. ...தொடர்ந்து வாசிக்க ...
ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி
பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

விழிப்பே இல்லாத கனவு
தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன். ...தொடர்ந்து வாசிக்க ...