Author: சாய்ராம் சிவகுமார்

  • முதுமை

    அவர் வருவதற்காக காத்து இருந்தோம். எங்கள் இளமையை மீட்பதற்காக அந்த வருகை. மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.

  • பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்

    இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்கள்’ புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு ‘சாத்தானின் செய்யுள்கள்’ வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு…

  • யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை

    முதல் முத்தத்தின் இனிமை. முதல் புணர்வின் சுவை. மறக்கவியலாத துரோகம். இருளில் செய்த குற்றம்.

  • கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

    கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில். சோகம் ததும்ப அது நகருகையில் வானத்தில் இருந்து மேகங்களாய் கீழ் இறங்குகின்றன கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.

  • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

    உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்

    பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.

  • மனிதர்கள் – முசுடு கிழவி

    மனிதர்கள் – முசுடு கிழவி

    பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான்.

  • சுட்டி: சுப்ரமணிய சுவாமியை புரிந்து கொள்வது எப்படி?

    பரிந்துரை: சிலருக்கு ஜோக்கர், பலருக்கு புரியாத புதிர், யாரும் அவரை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. சுப்ரமணிய சாமியை புரிந்து கொள்வது எப்படி? தெகல்கா இதழில் அவரைப் பற்றி ஓர் அலசல்.    

  • என்னுள் எங்கோ

    ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு சமீபத்தில் தான் தோன்றியது.

  • இருத்தல்

    “நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.” “கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “இருக்கிறேன்.”  

  • வேட்டையாடு விளையாடு

    அது ஒரு விளையாட்டு. ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி. எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.