Author: elamathi
-
இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்
களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள் கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள் மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள் களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும், துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்