நீங்கள் தேடி வந்த பக்கம் இப்போது இடம் மாறி இருக்கிறது. கவலைப்படாதீர்கள் அந்த பக்கத்தை இன்னும் ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடித்து நீங்கள் வாசிக்க இயலும்.
பிளாக்கரில் (blogger) ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக http://poetry-tuesday.blogspot.com என்கிற முகவரியில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற தலைப்பில் வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்த நான் இப்போது அவை எல்லாவற்றையும் இங்கே http://sairams.com என்கிற இந்த முகவரிக்கு இடம் மாற்றி இருக்கிறேன்.
செவ்வாய்க்கிழமை கவிதைகளின் பழைய பக்கங்களை குறிக்கும் சுட்டி எதோ ஒன்றை நீங்கள் சொடுக்கியதன் காரணமாக தான் நீங்கள் இந்த பக்கத்திற்கு redirect ஆகி வந்திருப்பீர்கள்.
நீங்கள் தேடி வந்த போஸ்ட் இங்கேயே வாசிக்க கிடைக்கும். இந்தப் பக்கத்தின் வலதுப்பக்கம் உச்சியில் உள்ள தேடுதல் பாரம் உதவியோடு அல்லது பக்கத்தின் உச்சியில் உள்ள சுட்டிகள் மூலமாகவோ நீங்கள் தேடி வந்த போஸ்ட்டையோ அல்லது இந்த வலைப்பதிவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட போஸ்ட்களையோ வாசிக்க இயலும். மேலும் தகவல் அறிய கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கலாம்.
– சாய் ராம்.
கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்…
“நான் இறந்துப் போயிருந்தேன்…”
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை…
நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..
உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.comவலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது
உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக….
முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல… Start MUSIC…….
அன்பு பரத், நான் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கிறேன்.