sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • அறிமுகம்
Browse: Home » 2021

குவாண்டம் தற்கொலை

August 10, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

அறைக்குள் தற்கொலைக்கு முயல்கிறேன்.
நீ கதவு திறக்கும் வரை
உயிரோடு இருப்பேன்.
திறக்காவிடில்
நான் சிரஞ்சீவி… ...தொடர்ந்து வாசிக்க ...

சாலை

June 8, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

வளைந்து வளைந்து சென்றாலும்
எல்லா சாலைகளும்
நேர் கோட்டில் பயணிப்பவையே!… ...தொடர்ந்து வாசிக்க ...

புரியாது

May 18, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என் கவிதை புரியவில்லை என
தொலைபேசியிடும் நண்பர்களே
உங்களையும்
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லையென என்றாவது
நான் புகார் சொன்னது உண்டா? ...தொடர்ந்து வாசிக்க ...

ஓரினமாதல்

March 20, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவர்
மரத்தின் மீது எறிந்துச் சென்ற
கருநீல நெடிய வயர் ஒன்று
மரத்தோடுப் பிணைந்து
தண்டோடுச் சுற்றி
பட்டைகளோடுக் கலந்து
பழுப்பாகி போனது.

இளவேனில்காலத்தின் தொடக்க நாளொன்றில்
அந்த வயரினுள் இருந்து
முளைத்தது
ஓர் இலை… ...தொடர்ந்து வாசிக்க ...

தேநீர் மாயம்

March 16, 2021 · by சாய்ராம் சிவகுமார் · in கவிதைகள்

பரபரப்பான நகர தெருவில்
அழுக்கான டீக்கடையில்
பிளாஸ்டிக் கோப்பையில் தேநீர்
நரம்பினுள் செலுத்துகிறது
அத்தேயிலைச் செடி வளர்ந்த மண்ணின் வாசத்தையும்
அம்மலையின் சக்தியையும். ...தொடர்ந்து வாசிக்க ...

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

என் நூல்

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Copyright © 2023 sairams Owned by Sairam Sivakumar.

Powered by WordPress. Theme: Origin. Hosted by Milkhost.