sairams
sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • சிறுகதைகள்
    • மனிதர்கள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Browse: Home » 2018
மூளையைச் சாப்பிட முயல்கிறது

மூளையைச் சாப்பிட முயல்கிறது

June 20, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

அது
என் மூளையைச் சாப்பிட முயல்கிறது.

அதை என்னால் உணர முடியும்.
அதன் சாத்தான் தன்மையை . ...தொடர்ந்து வாசியுங்கள்

என் கண்களை உற்று பார்த்து

என் கண்களை உற்று பார்த்து

May 15, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

என் கண்களை
உற்று பார்த்து
நீ பேசியது…
சுவரேறிய பல்லி
என்னைப் பார்த்த போது ...தொடர்ந்து வாசியுங்கள்

ஓர் அரக்கன்

ஓர் அரக்கன்

April 23, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள். ...தொடர்ந்து வாசியுங்கள்

என்னுள் ஒரு குரல்

என்னுள் ஒரு குரல்

March 20, 2018 · by சாய் ராம் · in கவிதைகள்

என்னுள் ஒரு குரல் எப்போதும்!
யாவருக்கும் அது அப்படித் தானென நினைத்திருந்தேன்!
சில சமயம் இரண்டாவது குரலொன்று! ...தொடர்ந்து வாசியுங்கள்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

வெற்றி களிப்பில் ஒரு முத்தம் நிர்வாணப் பெண்
அந்தக் கண்கள் தியனன்மென்-சதுக்கம்

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

திருமணம் வேண்டாம் அவனுக்குள் கேட்கும் குரல்
நான் கடவுள் ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

Copyright © 2021 sairams

Powered by WordPress and Origin