என் வாழ்க்கை
ஓர் அசைப்படம்
அந்தப் பெரிய கட்டிடத்தின்
சுவரில்
சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.
நானே இருவராய்
அதை கவனித்தபடி. ...தொடர்ந்து வாசிக்க ...

XIII இரத்தப் படலம் காமிக்ஸ்
நீள மூக்கு ஸ்பைடர் மேன், ஆர்ச்சி ரோபோ, லக்கிலுக், மாடஸ்தி, இப்படியான காமிக்ஸ் உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்ட தொடர் தான் இரத்தப் படலம். ...தொடர்ந்து வாசிக்க ...