பயம் உருவமாகும் போது
இந்தக் கணம்.
இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.
மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.
கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...