விக்கிலீக்ஸ்: ஈழப் போரில் இந்தியா
2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில் உலக நாடுகள் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தின. ஆனால் உலக நாடுகளின் இந்த கோரிக்கையினை இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ளாதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் காரணம் என்கின்றன விக்கிலீக்ஸில் வெளியான ஆவணங்கள். ...தொடர்ந்து வாசிக்க ...

அழகிரி, திருமங்களம் பார்மூலா மற்றும் விக்கிலீக்ஸ்
அமெரிக்காவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த விக்கிலீக்ஸ் இப்படி அழகிரியையும் கார்த்தி சிதம்பரத்தையும் பதம் பார்க்கும் என யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. இப்போது வெளிவந்திருப்பது சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பெட்ரிக் என்பவரால் எழுதபட்ட குறிப்புகள். ...தொடர்ந்து வாசிக்க ...
ஒரு பைத்தியக்காரன் என்னை பின்தொடர்கிறான்
முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.
நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
வெண் கண்ணாடியுமாய்
அவன் அழகானவனாய் இருந்தான். ...தொடர்ந்து வாசிக்க ...

இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்
பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
சேதங்களுக்கு இடையே
உடைந்த கால்களாலான கட்டிலில்
படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.
கையில் ரத்தக்கறையோடு
தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். ...தொடர்ந்து வாசிக்க ...
அறுபது வினாடி சந்திப்பு
அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு. ...தொடர்ந்து வாசிக்க ...