
வெக்கையுறவு
ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.
அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. ...தொடர்ந்து வாசிக்க ...

கணவனது சட்டை அணிந்திருக்கிறான்
அவனிடமிருந்த வியர்வை வாசனை
என்னுடைய கணவனது போலவே இல்லை.
என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது. ...தொடர்ந்து வாசிக்க ...