குருதி மழை
இருளின் ஊடாக குருதி மழையில்
நனைந்து கிடக்கிறோம்
நாங்கள் இருவரும்.
அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
அவளால் கொல்லபட்டவனின் இரத்தம். ...தொடர்ந்து வாசிக்க ...
காகிதத்தை மை தொடும் கணம்
சருகுகள் கூட விட்டு போன நிலப்பரப்பில்
பட்டு போன மரம் போல
அதன் காய்ந்த பட்டை போல
அவன் கிடக்கிறான்.
கேள்விகுறி போல கிடக்கிறது
அவன் உடல்.
முதுமையும் காயங்களும் உடலெங்கும். ...தொடர்ந்து வாசிக்க ...
சுயத்தை மறத்தல்
நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
கலைந்த தலைமுடி.
தாடி.
இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல். ...தொடர்ந்து வாசிக்க ...