Month: February 2009
-
இருபது வருடங்கள் கழித்து ஒரு சந்திப்பு
இலையுதிர் காலம் போல நீ. காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல். கண்களில் குழப்பம்.
-
ஒப்பனைக்காரர்கள் வீதி
என் கரங்களின் மேலிருக்கும் கறுப்பு கறையை மறைக்க வேண்டிய கட்டாயத்தினை உணரும் போது முலைகளின் வாசம் எங்கெங்கும் எழுகிறது.
-
ஒரு வருடமாகி விட்டது!
ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று. தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம். நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக…