மூளையைச் சாப்பிட முயல்கிறது

சாய்ராம் சிவகுமாரின் பல கவிதைப் பிரதிகள் மனதைக் கண்ணீரால் வரையறை செய்ய முடியாமல் உணர்வுகளையும் அனுபவங்களையும் தந்து நிற்கின்றன. இன்னும் காதலின் தீராக் காயத்தை அதன் பெருவலியின் கதையை வியாபித்து வாசகனின் மனதைத் தொந்திரவு செய்கின்றன. நம் வாழ்வின் அடையாளப்படுத்தலாக குரல் எழுப்பி புதுவகையான பரிமாணத்தை நினைவூட்டுகின்றன.

– முன்னுரையில் கவிஞர் ஏ. நஸ்புள்ளாஹ்

  • நூல் வகை: கவிதைத் தொகுப்பு
  • தலைப்பு: மூளையைச் சாப்பிட முயல்கிறது
  • ஆசிரியர்: சாய்ராம் சிவகுமார்
  • பக்கங்கள்: 112
  • விலை: ரூ.125
  • வெளியான வருடம்: 2021
  • பதிப்பகம்: வாசகசாலை

இந்தியாவிற்குள் யாருக்கு நூல்கள் வேண்டுமென்றாலும் பாலு – 9962814443 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். வெளிநாடு என்றால் கீழே உள்ள காமன்ஃபோக்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து புத்தகங்களைப் பெறலாம்.

https://www.commonfolks.in/books/d/moolaiyai-saappida-muyalgirathu