sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » கவிதைகள் » தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
வெக்கையுறவு

வெக்கையுறவு

Tuesday, November 30th, 2010 10:31 pm · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...

வார்த்தைகளை திருடிச் சென்றவன்

Tuesday, January 26th, 2010 11:27 pm · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்
இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்
அதனை திறந்து பார்ப்பான். தொடர்ந்து வாசியுங்கள்... | 4 Comments

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

Tuesday, September 29th, 2009 12:23 pm · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. தொடர்ந்து வாசியுங்கள்... | 5 Comments

ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

Tuesday, September 8th, 2009 3:50 pm · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments

விழிப்பே இல்லாத கனவு

விழிப்பே இல்லாத கனவு

Tuesday, June 23rd, 2009 10:02 am · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன். தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (73)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.