Tag: கவிதை
-
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில். சோகம் ததும்ப அது நகருகையில் வானத்தில் இருந்து மேகங்களாய் கீழ் இறங்குகின்றன கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.
-
என்னுள் எங்கோ
ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு சமீபத்தில் தான் தோன்றியது.
-
இருத்தல்
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.” “கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “இருக்கிறேன்.”
-
வேட்டையாடு விளையாடு
அது ஒரு விளையாட்டு. ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி. எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.
-
பயம்
இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்! நடுவில் நெருப்பு வளர்த்து பெருகுது சத்தம்! யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள் தீக்குண்டத்தில்!
-
இருளில் ஒரு வெளிச்சம்
இருளிலே இருளோடு இருளாய் இருந்தான். அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.
-
இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்
களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள் கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள் மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள் களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும், துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்
-
பயம் உருவமாகும் போது
இந்தக் கணம். இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன். மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.
-
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான். சடசடவென பெய்யும் மழையில் உடல் எங்கும் உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம். கைகளில் மட்டுமே நீர். எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை.
-
பாபநாசம்
நெரிசல் மிகுந்த டீக்கடையோரம் கால்களை பார்த்தவாறு ஒரு மூலையில் அமர்ந்து பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன்.