மனநல காப்பகத்தில் இருந்து – 1
மூட்டை மூட்டையாய் வார்த்தைகள்
மர நிழல் போர்த்திய சாலையில்
தினமும்
மூட்டை மூட்டையாய் வார்த்தைகளை நிரப்பி
தனியாளாய் இழுத்து வருகிறேன்.
பூட்டப்பட்ட கதவு திறந்ததே இல்லை.
உன் வீட்டருகே
மலை போல வளர்ந்து விட்டன
நான் தினமும் விட்டுச் செல்லும்
மூட்டைகள்… ...தொடர்ந்து வாசிக்க ...
மரணத்திற்கு ஆயுத்தம்
பூச்சிகளின் இசைக்கேற்ப
காற்றினைக் கிழித்தபடி
தாளமிடும் இலைகளின் பாடலில்
எப்போதாவது சிறு சிறு துணுக்களாய்
மரணத்தின் உறுமல் கேட்பதுண்டு.
சில சமயம்
தடங்கள் பதியா வனத்தின் பரப்பில்
மரணத்தின் கால்தடம் கண்டதுண்டு.
பிறகுத்
தேய் பிறை வருடக்கணக்கில் நீண்ட ஒரு காலத்தில்
காற்றிலே நிரம்பி புயலாய் ஊளையிட்டது அது.
காடே ஸ்தம்பித்து பிறகுப் பேரரவமிட்டு அழுதது.
நிலம் எல்லாம் அதிர்ந்தது.
முதுகிலே பயத்தினைச் சுமந்தபடி
ஒளிந்து இருந்தேன் நான்
பெருமழையாய் சுழன்றடித்து வரும்
அதன் ஈரம் என்னை நனைக்கும் வரை… ...தொடர்ந்து வாசிக்க ...
தத்தளிப்பு
மழைக்கு ஒதுங்கியவன் மனநிலைப் போல்
கல்லில் இடித்து தண்ணீரில் தத்தளிக்கிறது
காகித கப்பல்! ...தொடர்ந்து வாசிக்க ...