பிரபஞ்சம் நானே
காற்றில் சலசலக்கும் மரம்
சலசலப்பை உண்டாக்குகிறது
என்னுள்.
இலைகளின் மீட்டலை
உணர்கிறேன்
நரம்புகளில். ...தொடர்ந்து வாசிக்க ...
ரா வெக்கை
இரவு விளக்கு
சுவரெல்லாம் ஊர்ந்து
புது புது ஓவியங்களைத்
தீட்டி காட்டுகிறது. ...தொடர்ந்து வாசிக்க ...