இருத்தல்
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“இருக்கிறேன்.”
 … ...தொடர்ந்து வாசிக்க ...
வேட்டையாடு விளையாடு
அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது. ...தொடர்ந்து வாசிக்க ...
பயம்
இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
நடுவில் நெருப்பு வளர்த்து
பெருகுது சத்தம்!
யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
தீக்குண்டத்தில்! ...தொடர்ந்து வாசிக்க ...