இருளில் ஒரு வெளிச்சம்
இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம். ...தொடர்ந்து வாசிக்க ...
இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்
களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்
கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்
மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்
களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,
துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள் ...தொடர்ந்து வாசிக்க ...
சென்னை மக்கள் சிக்னலை மதிப்பதே இல்லையே! ஏன்?
அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது. ...தொடர்ந்து வாசிக்க ...
பொம்மை கடையில் ஒரு பதினைந்து நிமிடம்
“வாக்கி டாக்கி வந்தா சொல்லுங்க. பையன் ஆசைபடறான்.” அந்த அம்மாள் அழுது விடுவாள் போலிருந்தது. அந்த இரு குண்டு மனிதர்களுக்கு இடையில் ஓர் ஏழு வயது மதிக்கதக்க சிறுவன் நின்றிருப்பதை அப்போது தான் கவனித்தேன். அழுது அழுது முகம் சிவந்திருந்தது. ...தொடர்ந்து வாசிக்க ...