ஒரு வினாடியில் அழியும் கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்
கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.
எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்
இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன். ...தொடர்ந்து வாசிக்க ...
வெப் 2.0 & வாழ்க்கை 2.0
இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.
கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும்
நட்பு தொலைந்த வனம்
கானல் நீராய் உறவுகளை
பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள்
காற்றோடு மறைந்து போகும் பொழுதில் ...தொடர்ந்து வாசிக்க ...
பார்வையால் நடந்த கொலை
யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல்
என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன். ...தொடர்ந்து வாசிக்க ...

கவிஞனின் மனநிலையில் வாழ்வது
ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம்
இறந்தும் இருக்கும் மனிதர்கள்
இறந்த போன மனிதர்கள்
உயிருடன் இருப்பதாய்
பாவ்லா செய்கிறார்கள். ...தொடர்ந்து வாசிக்க ...
தூக்கத்தில் வாழ்பவர்கள்
இல்லாத காருக்கு கட்டிய இடத்தில்
ஒரு கிழவி வைத்திருக்கிறாள்
300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை. ...தொடர்ந்து வாசிக்க ...