sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » tamil poetry

பயம் உருவமாகும் போது

Tuesday, June 21st, 2011 6:00 pm · by Sai Ram · in கவிதைகள்

இந்தக் கணம்.
இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

கை மீது மட்டும் பெய்யும் மழை

Tuesday, June 14th, 2011 9:05 pm · by Sai Ram · in கவிதைகள்

அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.

கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை. தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments

பாபநாசம்

Tuesday, May 24th, 2011 6:00 pm · by Sai Ram · in கவிதைகள்

நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
கால்களை பார்த்தவாறு
ஒரு மூலையில் அமர்ந்து
பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன். தொடர்ந்து வாசியுங்கள்...

அவளை முத்தமிடுவது போல என்னையும்

Tuesday, April 5th, 2011 8:44 pm · by Sai Ram · in கவிதைகள்

என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
இமை மூடுவதும் இல்லை.
அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

ஒரு பைத்தியக்காரன் என்னை பின்தொடர்கிறான்

Tuesday, March 15th, 2011 8:10 pm · by Sai Ram · in கவிதைகள்

முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.
நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
வெண் கண்ணாடியுமாய்
அவன் அழகானவனாய் இருந்தான். தொடர்ந்து வாசியுங்கள்...

இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்

இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்

Tuesday, March 8th, 2011 12:53 pm · by Sai Ram · in கவிதைகள்

பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
சேதங்களுக்கு இடையே
உடைந்த கால்களாலான கட்டிலில்
படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.
கையில் ரத்தக்கறையோடு
தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். தொடர்ந்து வாசியுங்கள்...

அறுபது வினாடி சந்திப்பு

Tuesday, March 1st, 2011 7:08 pm · by Sai Ram · in கவிதைகள்

அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு. தொடர்ந்து வாசியுங்கள்...

ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்

Tuesday, February 22nd, 2011 8:16 pm · by Sai Ram · in கவிதைகள்

இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
கண்களில் வழிகிறது பரிவும் அன்பும்.
உதடுகளில் பூக்கிறது காமம். தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments

கிழவி சாக போகிறாள்

Tuesday, December 28th, 2010 10:54 am · by Sai Ram · in கவிதைகள்

தலையில் பலத்த காயம்!
இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்! தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

வெக்கையுறவு

வெக்கையுறவு

Tuesday, November 30th, 2010 10:31 pm · by Sai Ram · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...

← Previous 1 2 3 … 9 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (73)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.