முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம். தொடர்ந்து வாசியுங்கள்...
Tag Archives: tamil poem
கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்
கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். தொடர்ந்து வாசியுங்கள்...
என்னுள் எங்கோ
ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
சமீபத்தில் தான் தோன்றியது. தொடர்ந்து வாசியுங்கள்...
இருத்தல்
“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”
“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”
“இருக்கிறேன்.”
 … தொடர்ந்து வாசியுங்கள்...
வேட்டையாடு விளையாடு
அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது. தொடர்ந்து வாசியுங்கள்...
பயம்
இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
நடுவில் நெருப்பு வளர்த்து
பெருகுது சத்தம்!
யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
தீக்குண்டத்தில்! தொடர்ந்து வாசியுங்கள்...
இருளில் ஒரு வெளிச்சம்
இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம். தொடர்ந்து வாசியுங்கள்...
இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்
களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்
கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்
மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்
களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,
துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள் தொடர்ந்து வாசியுங்கள்...
பயம் உருவமாகும் போது
இந்தக் கணம்.
இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.
மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்...
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.
கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...