sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Home » ஊடகம்
பத்திரிக்கை அட்டை எப்படி இயற்றப்பட வேண்டும்?

பத்திரிக்கை அட்டை எப்படி இயற்றப்பட வேண்டும்?

Saturday, May 14th, 2011 9:32 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்!

தொடர்ந்து வாசியுங்கள்...

எதற்காக பதிவிட வேண்டும்? அவசியமா?

Monday, April 12th, 2010 5:38 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

வலைப்பதிவர்கள் தனி மனித தேடல் கொண்டவர்களாய், தன்னுள்ளே தேடுபவர்களாய் இருக்கிறார்கள். அதோடு அவர்களது எழுத்து அவர்களால் மட்டுமே தணிக்கை செய்யபடுகிறது. (உள் மனதின் தணிக்கை வேறு எந்த சர்வதிகார சென்சார் மீடியாவை விட கடுமையானது.) என்றாலும் வலைப்பதிவில் எழுதபடுவதை மற்ற ஊடகங்களில் உள்ளது போல வேறொரு கை எடிட் செய்வதில்லை. எழுதி முடித்தவுடனே பதித்து விட முடிகிறது. இதன் காரணமாய் மனித மனத்தின் யதார்த்தம் வேறு எங்கும் வெளியில் தெரிவதை விட வலைப்பதிவுகளில் அதிகமாய் தெரிகிறது. மனித மனதை நாம் rawஆக இவ்வளவு அருகில் இருந்து பார்த்தில்லை என்பதே நமக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு காரணம். இவ்வளவு rawஆக எழுதுவதற்கு காரணமென்ன? அப்படி எதற்கு வலைப்பதிவிட வேண்டும்? அவசியமா? தொடர்ந்து வாசியுங்கள்...

தமிழ் வலைப்பதிவுலகம்

Monday, April 12th, 2010 2:23 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில்… தொடர்ந்து வாசியுங்கள்...

மனிதர்கள் - பாலைநிலத்து நிருபர்கள்

மனிதர்கள் – பாலைநிலத்து நிருபர்கள்

Tuesday, June 3rd, 2008 12:00 am · by சாய் ராம் · in மனிதர்கள்

எதோ கேங்க் லீடர் போல ஊரிலிருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சூழ தான் உதவி ஆசிரியர் இருப்பார். நிறுவன வேறுபாட்டின்றி அந்த ஊரில் இருக்கும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது கட்டுபாட்டில் தான் இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எந்த மன கசப்பும் இல்லாமல் ஒன்றாக இருக்கிறார்கள். ஒரே ஊரில் வசிக்கும் சொந்தக்காரர்கள் ஒருவருக்கொருவர் உரிமையோடு பேசி கொள்வது போலவும், ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைகளை அறிந்து வைத்திருப்பது போலவும் நிருபர்கள் குழு பழகியதை பார்த்தேன். தொடர்ந்து வாசியுங்கள்...

தலைப்பு செய்தியை தீர்மானிப்பது யார்?

Thursday, May 15th, 2008 5:38 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

நிருபர், செய்தி ஆசிரியர், ஊடக நிறுவன உரிமையாளர் எல்லாருக்கும் ‘ஒரு செய்தி’ (பிரபலமாக வேண்டிய ஒரு செய்தி) மிக அவசியமாக மிக அவசரமாக எப்போதும் தேவைப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. யானை பசிக்கு தீனியை உருவாக்கி கொண்டே இருக்கிற கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் கிடைக்கும் செய்தியை உடனே பெரிது செய்யவும் முடியாது. அதற்கு பல கட்டுபாடுகள்/புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் உண்டு. தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவில் தேடு

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது நான் கடவுள்
திருமணம் வேண்டாம் அவனுக்குள் கேட்கும் குரல்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

நிர்வாணப் பெண் அந்தக் கண்கள்
தியனன்மென்-சதுக்கம் வெற்றி களிப்பில் ஒரு முத்தம்

அறிமுகம்

சாய் ராம் என் பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய படைப்புகளைப் பதிக்கவும், நடப்பு செய்திகளைப் பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலும் வாசிக்க...

பெரும்பிரிவுகளும் உட்பிரிவுகளும்

  • கவிதைகள் (110)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
    • இளமதியின் கவிதைகள் (1)
  • கதைகள் (24)
    • மனிதர்கள் (21)
    • சிறுகதைகள் (3)
  • கட்டுரைகள் (77)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (8)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)

பின்தொடர்

வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

உங்களுக்குச் சொந்த வலைப்பதிவு வேண்டுமா?

  • 750 ரூபாயில் இரண்டு ஜீபி வலையகம்
  • 600 ரூபாயில் .com வலை பெயர் பதிவு
  • எண்ணற்ற மின்னஞ்சல் முகவரிகள்
  • பிரபல Hostgator-யின் தொழில்நுட்ப உதவி
MILK HOST மூலம் வலைப்பின்னுங்கள்

Copyright © 2013 S.Sai Ram. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.