பின்தொடர்




பின்தொடர்வது என்றால் என்ன?

இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன ஆயிரமாயிரம் வலைத்தளங்கள். அப்படி எனில் இந்த கடலில் முத்தெடுப்பது தான் எப்படி? உதாரணத்திற்கு நீங்கள் இந்த வலைப்பதிவிற்கு வருகிறீர்கள், சிறிது நேர உலாவுதலுக்கு பிறகு இந்த எழுத்து உங்களுக்கு பிடித்து விட்டதென வைத்து கொள்வோம், என்ன செய்வீர்கள்? இந்த வலைப்பதிவின் முகவரியை நினைவில் வைத்து கொண்டு பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும் போது திரும்பவும் இங்கு வரலாம் என முடிவு செய்வீர்களா? மன்னிக்கவும்! இணையம் அந்தளவு கடினமானது அல்ல! இந்த வலைப்பதிவிற்கு வருகை தராமலே புது பதிவுகள் பதிவான கணத்திலே உங்களை தேடி வரும். எப்படி? மேலே படியுங்கள்!

மின்னஞ்சல்

இந்த வலைப்பதிவில் இடுகைகள் பதிக்கப்படும் வேகத்திலே அவற்றை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்.

Enter your email address:
Delivered by FeedBurner

ஓடைகள்

ஓடைகள்/RSS என்பவை வலைப்பதிவு உலகத்தின் மிக சாதுரியமான பிரச்சார தந்திரமென சொல்வேன். RSS readers மூலமாக ஓடை முகவரியை பதிந்து கொண்டால் அங்கே உங்களுடைய மற்ற RSS feeds-யுடன் நீங்கள் இருக்கும் இடத்திலே ஒவ்வொரு வலைப்பதிவையும் வாசிக்கலாம். Google reader என்பது online RSS reader-ற்கு ஒரு சிறந்த உதாரணம்.

மற்ற இடங்களிலும் என்னைப் பின்தொடருங்கள்

டிவிட்டர்

என்னை டிவிட்டரில் பின்தொடருங்கள்

Comments Closed