sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Home » கவிதைகள் » தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
வெக்கையுறவு

வெக்கையுறவு

Tuesday, November 30th, 2010 10:31 pm · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...

வார்த்தைகளை திருடிச் சென்றவன்

Tuesday, January 26th, 2010 11:27 pm · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்
இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்
அதனை திறந்து பார்ப்பான். தொடர்ந்து வாசியுங்கள்...

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

Tuesday, September 29th, 2009 12:23 pm · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

இது என் வீடுமில்லை.
இங்கு இதற்கு முன் வந்ததாய்
ஞாபகமும் இல்லை. தொடர்ந்து வாசியுங்கள்...

ரோட்ல டிராபிக் ஜாம் பண்ணிட்டாளே கிழவி

Tuesday, September 8th, 2009 3:50 pm · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

விழிப்பே இல்லாத கனவு

விழிப்பே இல்லாத கனவு

Tuesday, June 23rd, 2009 10:02 am · by சாய் ராம் · in கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்

தினமும் காலையில் கண் விழித்தவுடன்
இன்றாவது மேகங்களின் போராட்டம்
முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
பார்க்க தொடங்கினேன். தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவில் தேடு

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

திருமணம் வேண்டாம் நான் கடவுள்
அவனுக்குள் கேட்கும் குரல் ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

வெற்றி களிப்பில் ஒரு முத்தம் நிர்வாணப் பெண்
தியனன்மென்-சதுக்கம் அந்தக் கண்கள்

அறிமுகம்

சாய் ராம் என் பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய படைப்புகளைப் பதிக்கவும், நடப்பு செய்திகளைப் பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலும் வாசிக்க...

பெரும்பிரிவுகளும் உட்பிரிவுகளும்

  • கவிதைகள் (110)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
    • இளமதியின் கவிதைகள் (1)
  • கதைகள் (24)
    • மனிதர்கள் (21)
    • சிறுகதைகள் (3)
  • கட்டுரைகள் (77)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (8)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)

பின்தொடர்

வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

உங்களுக்குச் சொந்த வலைப்பதிவு வேண்டுமா?

  • 750 ரூபாயில் இரண்டு ஜீபி வலையகம்
  • 600 ரூபாயில் .com வலை பெயர் பதிவு
  • எண்ணற்ற மின்னஞ்சல் முகவரிகள்
  • பிரபல Hostgator-யின் தொழில்நுட்ப உதவி
MILK HOST மூலம் வலைப்பின்னுங்கள்

Copyright © 2013 S.Sai Ram. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.