sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Home » கவிதைகள்

கால்கள் சொல்லும் கதைகள்

Tuesday, April 23rd, 2013 5:09 pm · by சாய் ராம் · in கவிதைகள்

நடுங்கும் மெலிந்த கால்களில்
எப்போதும்
கொலுசுவின் பல்வரிசையில்
பொய் முத்துகள் சில
காணாமல் போயிருக்கும். தொடர்ந்து வாசியுங்கள்...

தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல்

Tuesday, April 16th, 2013 9:20 pm · by சாய் ராம் · in கவிதைகள்

எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால்
சாலைக்கு அப்பால்
சுவரில் பிரகாசிக்கும்
ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின்
சினிமா போஸ்டர். தொடர்ந்து வாசியுங்கள்...

புகையால் ஆன பாதை

Tuesday, April 9th, 2013 9:54 pm · by சாய் ராம் · in கவிதைகள்

ஓடி கொண்டிருக்கிறேன்
தூரத்தில்
மரங்களால் ஆன குகைக்குள்
தார் சாலையில்
பயணிக்கும்
பேருந்தினை நோக்கி. தொடர்ந்து வாசியுங்கள்...

முள்

Tuesday, April 2nd, 2013 11:28 am · by சாய் ராம் · in கவிதைகள்

முட்கள் முளைப்பது
முள்செடிக்கும் வலிக்கும் என்பது
என் உடலில் முட்கள் முளைத்த போது தான்
புரிந்தது.
முட்செடியாய் இருப்பது
அதற்கு விருப்பமில்லை என்பதும். தொடர்ந்து வாசியுங்கள்...

சட்டைகள் யாரைத் தேர்ந்தெடுக்கும்?

Tuesday, March 26th, 2013 10:41 pm · by சாய் ராம் · in கவிதைகள்

ஷோரூமில் பார்ப்பதற்கும்
வாங்கி இரண்டொரு நாள் கழித்து பார்ப்பதற்கும்
சட்டைகள் வித்தியாசமாக தான்
காட்சியளிக்கின்றன. தொடர்ந்து வாசியுங்கள்...

கண்ணீரும் அழுகையும் தேவைப்படும் போது வாய்ப்பதில்லை

Tuesday, January 22nd, 2013 11:21 pm · by சாய் ராம் · in கவிதைகள்

நான் அழ வேண்டிய தருணங்களில்
அழுவதில்லை.
சாவு வீடுகளில் கூட.
என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக
சட்டென அழுகை வருகிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

காலமும் தூரமும்

Tuesday, November 20th, 2012 9:52 pm · by சாய் ராம் · in கவிதைகள்

என் தெரு
விரியும் சுருங்கும்
என் மனநிலைக்கு ஏற்ப.
வீட்டு கடிகாரம்
முள் வேகத்தை தொடர்ந்து வாசியுங்கள்...

என் வாழ்க்கை

Tuesday, October 30th, 2012 11:10 am · by சாய் ராம் · in கவிதைகள்

ஓர் அசைப்படம்
அந்தப் பெரிய கட்டிடத்தின்
சுவரில்
சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.
நானே இருவராய்
அதை கவனித்தபடி. தொடர்ந்து வாசியுங்கள்...

முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்

முத்தங்களில் மூழ்கி இறந்து போதல்

Tuesday, September 25th, 2012 1:12 pm · by சாய் ராம் · in கவிதைகள்

ஒரு மழைத்துளி
காற்றின் அலைகளை மீறி
கம்பியாய் தடமிழுத்து
குழியில் திரண்டு நின்ற நீரில்
விழுந்து தொடர்ந்து வாசியுங்கள்...

பை முழுக்க சாவிகள்

பை முழுக்க சாவிகள்

Tuesday, September 18th, 2012 1:22 pm · by சாய் ராம் · in கவிதைகள்

மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
நீங்கள் என்றாவது போயிருந்தால்
அவனைப் பார்த்திருப்பீர்கள்.
புழுதி பறக்கும் சாலையோரம்
தன் பை முழுக்க சாவிகளோடு
ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
தன் வாழ்வைச் சுமையென சுமந்து
நடந்து கொண்டிருப்பான். தொடர்ந்து வாசியுங்கள்...

1 2 … 11 Next →

வலைப்பதிவில் தேடு

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

அவனுக்குள் கேட்கும் குரல் நான் கடவுள்
திருமணம் வேண்டாம் ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

நிர்வாணப் பெண் தியனன்மென்-சதுக்கம்
அந்தக் கண்கள் வெற்றி களிப்பில் ஒரு முத்தம்

அறிமுகம்

சாய் ராம் என் பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய படைப்புகளைப் பதிக்கவும், நடப்பு செய்திகளைப் பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலும் வாசிக்க...

பெரும்பிரிவுகளும் உட்பிரிவுகளும்

  • கவிதைகள் (110)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
    • இளமதியின் கவிதைகள் (1)
  • கதைகள் (24)
    • மனிதர்கள் (21)
    • சிறுகதைகள் (3)
  • கட்டுரைகள் (77)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (8)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)

பின்தொடர்

வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

உங்களுக்குச் சொந்த வலைப்பதிவு வேண்டுமா?

  • 750 ரூபாயில் இரண்டு ஜீபி வலையகம்
  • 600 ரூபாயில் .com வலை பெயர் பதிவு
  • எண்ணற்ற மின்னஞ்சல் முகவரிகள்
  • பிரபல Hostgator-யின் தொழில்நுட்ப உதவி
MILK HOST மூலம் வலைப்பின்னுங்கள்

Copyright © 2013 S.Sai Ram. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.